Subject: A love between Mom and Son.
சஞ்சலம் நிறைந்த உலகத்தில் ,
இவனோ வஞ்சனையில் விழுந்தான்,
சினத்தால் மதியை இழந்தான், இழந்ததும்
அன்னையின் மடியில் விழுந்தான்,
அணைத்தது அவளது கரங்கள்,
நிறைந்தது இவனது விழிகள்.
இவனோ வஞ்சனையில் விழுந்தான்,
சினத்தால் மதியை இழந்தான், இழந்ததும்
அன்னையின் மடியில் விழுந்தான்,
அணைத்தது அவளது கரங்கள்,
நிறைந்தது இவனது விழிகள்.
Sanjalam niraintha ulagathil,
Ivano vanjanayil vizunthan,
Sinathal mathiyai izanthan, izhanthathum
Annaiyin madiyil vizunthan,
Anaithathu avalathu karangal,
Nirainthathu ivanathu vizhigal.
Ivano vanjanayil vizunthan,
Sinathal mathiyai izanthan, izhanthathum
Annaiyin madiyil vizunthan,
Anaithathu avalathu karangal,
Nirainthathu ivanathu vizhigal.
0 Comment Here:
Post a Comment