This is about a guy. Who is trying to get off from his past love life and waiting to begin his real life with his real girl.. Forgive me if you find any spelling mistake ;)
"அருவியை போல் துள்ளி குதித்த என்னை ,
திசை தெரியாத ஆற்றில் கரைத்தால் காதல் பெண்ணே,
கடலோடு கலந்து விட்ட என்னை,
இனி என்றும் அந்த கரையை கடக்க முடியாமல் நின்னேன்,
முழு நிலவுகாக காத்திருக்கும் அந்த கடலை போல,
உனக்காக காத்திருக்கிறேன் உன் மனதை ஆல,
காதல் என்னும் கடலில் சிக்கி தவிக்கும் என்னை,
ஒருமுறையாவது அந்த வலையில் இருந்து மீட்டு விடு பெண்ணே,
கரையோரம் காத்திருக்கும் அந்த அலைகள போல,
உனக்காக காத்திருக்கிறேன் இந்த கரைகளை தாண்ட ..!"

"Aruviyai pol thulli kuthitha ennai,
Thisai theriyatha aatril karaithail kadhal penne,
Kadalodu kalanthu vitta ennai,
Inni endrum antha karaiyai kadaka mudiyamal ninen,
Muzhu nilavukaga kathirukum antha kadalai pola,
Unakaga kathirukiren un manathai aala,
Kadhal ennum kadalil sikki thavikum ennai,
Orumuraiyavathu antha valaiyil irunthu meetu vidu penne,
Karaioram kathirukum antha alaigala pola,
Unakaga kathirukiren intha karaikalai thanda...!"

Hope you enjoyed it...
0 Comment Here:
Post a Comment