Tagged under: ,

முதல் மேடைப் பிரவேசம்

முதல் மேடைப்  பிரவேசம்
இந்த தலைப்பினை படித்தவுடன் பலருக்கும் பலவிதமான கேள்விகள் , அனுமானங்கள் தோன்றக் கூடும் . அனைத்தையும் புரந்த்தள்ளுங்கள் . எதைப் பற்றி இருக்கும் என்ற ஆர்வத்தை மட்டும் தக்க வைத்துக்கொள்ளுங்கள். தற்போது நீங்கள் ஒரு அருமையான சாய்ந்த இளைப்பாறும் இருக்கையில் கிடத்தப்பட்டுல்லிர்கல். உங்கள் கடந்த காலத்தில் குறிப்பாக குழந்தைப் பருவத்தை சென்றடைகிறீர்கள். வாசகர்களுக்கு " ஏண்டா இப்புடி இழுதடிக்குற " என்று தோன்றினால் மன்னிக்கவும். தற்சமயம் அனைவரும் தத்தம் அவர்களுடைய குழந்தைப் பருவ நினைவுகளை வருடிக் கொண்டிருப்பிர்கள் . இதைப் பதிவு செய்ய விரும்புவதற்கு முன், இந்த எண்ணம் தோன்றிய தருணத்தில் நானும் உங்களைப் போல் தான் நினைவுகளை வருடிக் கொண்டிருந்தேன் . சிறு வேறுபாடு நான் நினைவு கூர்ந்தது என்னுடைய முதல் மேடைப் பிரவேசத்தை . ஆகையால் , தாங்களும் அந்த நினைவிற்கு சென்றீர்களானால் நான் கூற வருவதை எளிதாக உணர...
Pages (17)1234567 »